Apartment வாங்கி பணம் கட்டிவிட்டீர்களா? ஆனால் Builder சொன்ன தேதிக்கு வீடு தரவில்லையா? இது உங்கள் உரிமை மீறல். நீங்கள் இழப்பீடு கோரலாம்.
RERA என்னும் சக்திவாய்ந்த சட்டம்:
Real Estate Regulation and Development Act, 2016 அதாவது RERA வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் வலுவான பாதுகாப்பு தருகிறது. தமிழ்நாடு RERA TNRERA என்று அழைக்கப்படுகிறது.
- Builder கட்டி தர தாமதம் ஆனால் ஒவ்வொரு மாதமும் வட்டி இழப்பீடு கொடுக்க வேண்டும்.
- Project Registration இல்லாமல் Builder விற்கவே முடியாது.
என்னென்ன இழப்பீடு கேட்கலாம்:
- தாமதமான மாதங்களுக்கு வட்டி இழப்பீடு கேட்கலாம்
- வாடகையில் இருந்தால் அந்த வாடகை பணம் திரும்ப கேட்கலாம்
- மன உளைச்சல் மற்றும் சட்ட செலவுகள் கேட்கலாம்
- வீடே வேண்டாம் என்று திரும்ப பணம் வாங்கிக்கலாம்
- Consumer Forum ல் வழக்கு போட்டும் இழப்பீடு பெறலாம்
எங்கே புகார் கொடுக்கலாம்:
- TNRERA ல் Online Complaint பதிவு செய்யலாம்
- Consumer Disputes Redressal Commission ல் வழக்கு தொடரலாம்
- Civil Court ல் Money Recovery Suit போடலாம்
முக்கியமான ஆவணங்கள்:
- Sale Agreement மற்றும் Registration Documents
- Payment Receipts அனைத்தும்
- Builder உடன் நடந்த அனைத்து Correspondence
- Brochure மற்றும் Advertisements
📞 இப்போதே ஆலோசனை பெறுங்கள்: Adv. B. Sivasubramanian — +91 97104 21215